Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் மதுரை பெத்தானிய புரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு மதுரை எழுமலையை சேர்ந்த தெற்கு மாவட்ட திமுக பேச்சாளர் ஆர்.வி தங்கவேல் அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் அவரது துணைவியார் உமாராணி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES