Friday , January 30 2026
Breaking News
Home / Politics / திரு.சூரியமூர்த்திஅவர்களும், திரு.கொங்கு ஈஸ்வரன்அவர்களும்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
NKBB Technologies

திரு.சூரியமூர்த்திஅவர்களும், திரு.கொங்கு ஈஸ்வரன்அவர்களும்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.சூரியமூர்த்தி அவர்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திரு கொங்கு ஈஸ்வரன் அவர்களும் இன்று (19.03.2024) சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES