Thursday , March 19 2026
Breaking News
Home / Politics / அரவக்குறிச்சியில் சிறப்பு இப்தார் நோன்பு திறப்பு விழா..
NKBB Technologies

அரவக்குறிச்சியில் சிறப்பு இப்தார் நோன்பு திறப்பு விழா..

தேதி : 22.03.24
நாள் : வெள்ளி.

அரவக்குறிச்சியில் மஹான் காயலா பாவா தர்ஹா வளாகத்தில் ரமலான் சிறப்பு இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் PR இளங்கோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் திரு.க.முகமதுஅலி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்டத் தலைவர் திரு.க.பாலமுருகன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.கழக செயலாளர் திரு.N.மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூர் தி.மு.கழக செயலாளர் திரு.B.S.மணி, தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES