Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / சாதனை புரிந்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருதை டாக்டர் பண்ணை செல்வகுமார் வழங்கினார்
NKBB Technologies

சாதனை புரிந்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருதை டாக்டர் பண்ணை செல்வகுமார் வழங்கினார்

பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார் புதுமை பெண் விருதை வழங்கி பாராட்டினார்

மதுரை, ஏப்ரல்.02-

மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு சாதனைகளை செய்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருது” மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான “சாதனை மாணவி விருதுகள்” வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார்” விருதுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் நளினி செய்திருந்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES