Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை பாலரங்காபுரம் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள்..!
NKBB Technologies

மதுரை பாலரங்காபுரம் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள்..!

பாஜக பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை ஆதரித்து மதுரை பாலரங்காபுரம் பகுதியில் தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன், நெசவாளர் பிரிவு பாலரங்கபுரம் மண்டல் தலைவர் டி.கே.குமரன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி ஆறுமுகம் ஆகியோர் வீடு வீடாக நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES