Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நாள்தோறும் நடைபெறும் நற்பணிகளை வாழ்த்தி வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் ருக்மணி வாழ்த்துரை வழங்கினார்.

வள்ளலார் பயிற்சி பள்ளி ஆசிரியை சிவஜோதிகா புத்தகங்களின் பெருமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியை ரோகுபாண்டி தொகுத்து வழங்கினார்.

விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES