Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து,மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் வாக்கு சேகரித்தார்
NKBB Technologies

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து,மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் வாக்கு சேகரித்தார்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்து, மதுரையில் இருந்து சென்ற மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் துறையூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்வில் அனுப்பானடி சங்கர், மாரிமுத்து, சேதுமாதவன், காளிமுத்து, கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES