Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு பி.ஆர்.சி திருமுருகன் வரவேற்பு..!
NKBB Technologies

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு பி.ஆர்.சி திருமுருகன் வரவேற்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பெத்தானியாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோரை 63-வது வட்டக் கழக பொருளாளர் மற்றும் மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பி.ஆர்.சி திருமுருகன் ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES