Wednesday , June 17 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!
NKBB Technologies

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்க தலைவர் தங்கராஜ், பொதுச்செயலாளர் எஸ் என் பொன்ராஜ், மாநில பொருளாளர் எஸ் வி.கே ஆறுமுகம், மதுரை மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES