Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் பிறந்த நாள் விழா : கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து..!
NKBB Technologies

மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் பிறந்த நாள் விழா : கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து..!

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ ஆசியுடன், மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

அவருக்கு 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன், முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஜெயக்குமார் தேவர், வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, ஐ.டி விங் மாவட்ட துணைச் செயலாளர் கந்தன் மற்றும் பில்டர் கண்ணன், கூடல்நகர் பிரேம்குமார், கார்த்தி உள்பட அதிமுக
நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தும் சால்வைகளை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES