Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளி இணைந்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
NKBB Technologies

மதுரையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளி இணைந்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிலம்புக்கலை, ஓவியப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

5-வயது முதல் 13-வயது வரை உள்ள குழந்தைகள் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் எனவும், பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES