Tuesday , February 3 2026
Breaking News
Home / கரூர் / விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில்…
NKBB Technologies

விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில்…

விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில் சிறிய அளவில் ஒரு பட்டதாரி இளைஞர் நடத்தி வருவது குறித்து கேட்டதில் செய்யும் தொழிலே தெய்வம் எந்தத் தொழிலும் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் எனவும், தான் ஆசிரியர் வேலைக்கு படித்து உள்ளதாகவும், ஏற்கனவே பள்ளியில் பணிபுரிந்து உள்ளதாகவும் மீண்டும் வேலை கிடைக்கும் வரை இந்த காய்கறி கடையை என் குடும்பத்துடன் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

இளைஞர் குரல் சார்பாக ரமேஷ் அவர்களை வாழ்த்தி விட்டு வந்தோம்.

 

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES