Wednesday , January 28 2026
Breaking News
Home / இளைஞர் கரம் / என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி… பேரிடர் காலத்தில்…
NKBB Technologies

என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி… பேரிடர் காலத்தில்…

என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி பேரிடர் காலத்தில்…

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக தொடர்ந்து உணவில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசி பெற்று ஓர் இளைஞர் கூட்டம் திருப்பூரை சுற்றிவருகிறது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் இந்த இளம் காளைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

இளைஞர் குரல் சார்பாக ஒட்டுமொத்த திருப்பூர் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES