Sunday , February 1 2026
Breaking News
Home / கரூர் / தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார்.
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் திரு ராஜ்குமார் அவர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார்.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இந்த செயல் பாராட்டத்தக்க கூடியது.

இளைஞர் குரல் சார்பாக கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES