Tuesday , February 3 2026
Breaking News
Home / இந்தியா / கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் ஒப்படைப்பு…
NKBB Technologies

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் ஒப்படைப்பு…

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வாங்கி மக்களின் இருப்பிடத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்களும் இணைந்து இப் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகின்றனர்.

இன்று கரூரில் அமைந்துள்ள விடியல் மருத்துவமனையிலிருந்து மருந்துகள் வாங்கிக் கொண்டு மணவாசி டோல்கேட்டில் குளித்தலை தன்னார்வ இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.

இளைஞர் குரல் சார்பாக கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES