Sunday , February 1 2026
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா எடையூர் ஊராட்சியில் மக்களுக்கு காய்கறி கிடைக்காமல் இருந்ததை அறிந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES