Thursday , January 29 2026
Breaking News
Home / சேலம் / சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன்…
NKBB Technologies

சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன்…

சேலம் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது மாம்பழம் அல்லவா… அதுபோல கடந்த 21 நாட்கள் சேலம் பகுதியை சார்ந்த முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் கொடுத்து, சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற 100 இளைஞர்கள் உருவாகவேண்டும் என்று விவேகானந்தர் நினைத்தது போல இன்று நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES