Friday , March 20 2026
Breaking News
Home / Politics / கடலூர் தெற்கு மத்திய மற்றும் மேற்கு மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம கமிட்டிகள் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..
NKBB Technologies

கடலூர் தெற்கு மத்திய மற்றும் மேற்கு மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம கமிட்டிகள் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் வடலூர் தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு கே எஸ் அழகிரி, கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் Dr MK விஷ்ணு பிரசாத் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் திரு ராதாகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் திரு K I மணிரத்தினம், திரு சொர்ணசேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், பொதுசெயலாளர் திரு செல்வம், செயலாளர் Adv சந்திரசேகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத், சிறுபான்மைப் துறை தலைவர் திரு. J. முகமது ஆரிப், கடலூர் மத்திய மாவட்ட தலைவர் திரு. S. திலகர், கடலூர் தெற்கு மாவட்டம் தலைவர் திரு. NV செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட நிர்வாகிள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES