Thursday , January 29 2026
Breaking News
Home / Politics / தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம்…
NKBB Technologies

தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம்…

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம் திரு K.T லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு செல்வப் பெருந்தகை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.


பாலமுருகன் கந்தசாமி,
கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES