Saturday , March 21 2026
Breaking News
Home / இந்தியா / 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…
NKBB Technologies

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் அரவக்குறிச்சி பகுதியைச் சார்ந்த நான்கு அரசாங்க பள்ளிகளில் கொடியேற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

YouTube player

இதுபோன்ற பொது நல அமைப்புகள் அரசாங்க பள்ளியை நோக்கி சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் ஊக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஆசிரியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES