விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, தமிழகத்தில் கல்விப் புரட்சி, அதிகப்படியான அணைக்கட்டுகள், மக்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி மக்களின் நலனுக்காக மட்டுமே வாழ்ந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.
Home / Politics / காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை
Check Also
பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ
கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்