Thursday , March 19 2026
Breaking News
Home / Politics / டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்…
NKBB Technologies

டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்…

Image

இன்று (17.08.2024) தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு, மாநில மாநாடு மற்றும் ஐ.என்.டி.யு.சி (INTUC) யின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் முப்பெரும் விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில் (Retd. IAS) அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES