மாண்புமிகு திரு : உதயநிதிஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் திறம்பட வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். அவ்வகையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி தமிழ்நாட்டிற்கு மேலும் புகழ் சேர்த்திட எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் திரு.கு.செல்வப்பெருந்தகை MLA தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
Home / Politics / விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை…
Check Also
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…
வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் …