Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்….
NKBB Technologies

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்….

அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் அவர்கள் டிவிஎஸ் 50 யில் இன்று பயணித்த போது பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மகிழ்ச்சியாகவும் இருந்தனர். மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல் துறையினரும் நன்றாக பணியாற்றி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நற்பெயர் வாங்கி தந்து கொண்டிருக்கின்றனர். அனைத்து காவலர்களுக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES