Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்…
NKBB Technologies

நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்…

நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்…

நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டதுடன்மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி மற்றும் மாநில பத்திரிக்கைத்துறை தொடர்பாளர் திரு பாலமுருகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் மேலும் இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் தொடரும் எனவும் இளைஞர்களின் சக்தி அரசியலில் மாற்றத்தை உருவாக்க திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி செயல்படும் எனவும் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES