Friday , August 1 2025
Breaking News
Home / தமிழகம் / மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு
NKBB Technologies

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு

மதுரை மாநகரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு வரும் 10/10/2021 அன்று மதுரை சினிப்பிரியா தியோட்டர் அருகில் உள்ள அன்னை மஹாலில் நடைபெற உள்ள இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வருகையை முன்பதிவு செய்யவும்

மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை முன்னெடுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி பட்டறை

RTI சட்டத்தில் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் தனித்தனி விளக்கம்

RTI சட்டத்தை எவ்வாறு பயன் படுத்துவது, RTI சட்டத்தினை பயன்படுத்தி எவ்வாறு மனு எழுதுவது, RTI சட்டம் குறித்த முழுமையான விளக்க உரை மற்றும் உங்கள் மனதில் இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த சந்தேகத்தை விளக்கும் கேள்வி – பதில் நிகழ்வு இவையனைத்தும் டிஜிட்டல் LED புரஜெக்டர் முறையில் வரும் 10/10/2021 ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.00 வரை மதுரை, அன்னை மஹால், ( சினிப்பிரியா தியேட்டர் அருகில் ) நடைபெற உள்ளது

பயிற்சியாளர் : மதுரை K.ஹக்கிம் M.B.A நிறுவனர், மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை

பயிற்சி நடைபெறும் இடம் : அன்னை மஹால், சினிப்பிரியா தியேட்டர் அருகில், மதுரை.

இரு வேளை தேனீர், நோட், பேனா, பேப்பர், மற்றும் மதிய உணவு அரங்க ஏற்பாடு உள்ளீட்டவைகளுக்காக முன்பதிவு கட்டணமாக ரூபாய் 150 பெறப்படும் என்பதனையும் கவனத்தில் கொள்க

கொரோனா காலம் என்பதால் கொரோனா விதிகளை பின்பற்றி முககவசம் சானிடேசர் பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் கொரோனா விதிமுறைகளை மீறுவோர் உடனடியாக அரங்கை விட்டு வெளியேற்றப்படுவர்.

கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே

முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே இடம் உண்டு தங்களது இருக்கையை முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதியவும்

தொடர்புக்கு
திரு.நாகேஸ்வரன் – 9655328312
திரு.குருராஜ் – 9789100840
திரு.குமரேசன் – 8428883050
திரு.அப்துல்லா – 9976874713

https://forms.gle/bVdh3ozrwRpygkSj8

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES