மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் விரைவில் நடைபெறவுள்ள நான்கு மாநில சட்டசபை தேர்தலில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், பேசிய அவர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் பல முக்கிய …
Read More »“மோடியின் சக்கர வியூகம்.. அபிமன்யுவை போல் இந்தியாவை கொன்று வருகிறார்கள்” கொதித்த ராகுல் காந்தி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார். இந்தியாவை அபிமன்யு உடன் ஒப்பிட்டு பேசிய அவர், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர். நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய ராகுல் காந்தி: கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் …
Read More »28.07.2024 தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு லெனின் பிரசாத் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளரும், தேசிய செயலாளர் திரு வைசாக், திருமதி சாகரிக்கா ராவ், துணைத் தலைவர் திரு சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் திரு அஸ்வத்தாமன், மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Read More »சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு.அ.சௌந்தரராஜன் அவர்கள் இன்று (27.07.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் என்னை சந்தித்தார். நடைபெறும் அரசியல் நிலவரம் குறித்து உரையாடினோம்.
ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. “இதுதான் கூட்டாட்சியா?. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த …
Read More »வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – எங்கு? எப்போது? – விவரம் !
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் …
Read More »தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக் குழு இன்று (26.07.2024) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றார்கள். அதன் தலைவர் என்ற முறையில் அரசு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப. அவர்களை சந்தித்து, ஆய்வுப்பணி குறித்து ஆலோசனை செய்தார்கள்.
இன்று விவசாய தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீ Rahul Gandhi சந்தித்தார்.
விவசாயிகளின் கோரிக்கையை தனது பட்ஜெட்டில் புறக்கணித்துள்ளது மோடி அரசு. ஆனால் நாங்கள் அமைதியாக உட்காரப்போவதில்லை சாலை முதல் பாராளுமன்றம் வரை விவசாயிகளின் குரல் எழுப்புவோம். உணவளிப்பவர்களுக்கு நீதி வழங்குவோம்.
Read More »இன்று, என்டிஏவின் ‘சேவ் நாற்காலி பட்ஜெட்’-க்கு எதிராக பாராளுமன்ற மாளிகை வளாகத்தில் இந்தியா ஜனபந்தன் எம்பிக்களுடன்
இந்த பட்ஜெட் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் கண்ணியத்திற்கு அதிர்ச்சி அளிக்கிறது – அதிகாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பேராசையில் நாட்டின் மற்ற மாநிலங்களை அவர்கள் ஒருதலைப்பட்சமாக வைத்து புறக்கணிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம நீதி வழங்க இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்.
Read More »