Friday , August 28 2026
Breaking News

Recent Posts

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி பொதுமக்கள் மத்தியிலே மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் வட்டார தலைவர் திரு. எஸ் தமிழ்மணி, பெத்தான் கோட்டை திரு.முருகேசன், இந்நாள் வட்டாரத் தலைவர் திரு. கே காந்தி, வழக்கறிஞர் மாநில செயலாளர் திரு. முகமது அலி, கரூர் மாவட்ட …

Read More »

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..!

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..! மதுரை ஜூலை 31 நம் தேசத்தின் பாரம்பரியமான காதி கிராமத் தொழில்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய த மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணி வரை, …

Read More »

4 1/2 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில், ஊழலில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.. டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு..

நான்கரை ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் கடன்சுமையில் மட்டுமல்ல ஊழலில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ளது என அதிமுக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை . இதுகுறித்து அவர் கூறுகையில்:-இந்த நான்கரை ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் ஏறத்தாழ 5 லட்சம் அளவில் கடன் சுமையை உயர்ந்துவிட்டது இதனால் இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த கடன் சுமையால் தமிழகத்தில் உள்ள 2 …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES