ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஷாரூக் கான் பதிலளித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக் கான், சமூகவலைதளமான ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்த உரையாடல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஷாரூக்கானை விஜய், அஜித் ரசிகர்களும் விட்டு வைக்கவில்லை. அஜித் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்க என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, …
Read More »தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.
சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்