எங்களின் உரிமைக்காக போராடும் அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி அறிக்கை கள்ள சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி திருமாறன்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் எதிர்த்து போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சித் …
Read More »Recent Posts
மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா..!
மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அன்று காலை மஹா கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் ஸ்ரீ முனீஸ்வரருக்கு மஹா அபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அன்று மதியம் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவில் பூசாரி முன்னாள் ராணுவ வீரர் ஆனந்த், பசும்பொன் மற்றும் சோனைச்சாமியாடி, கூலுச்சாமி வகையறா, …
Read More »அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் ஃ வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்