எந்த ஒரு வளர்ப்பு பிராணி கடித்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். வெறி நாய் கடித்ததின் விளைவு இச்சிறுவன் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான். வெறிநாய்கடி கடித்த 12 மணிநேரத்தில் அதற்கு ஏற்ற தடுப்பூசி போடபட வேண்டும் இல்லையேல் காப்பாற்றுவது கடினம்.
Check Also
கரூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை வளமாக்கும் பரப்பலாறு அணைக்கட்டு
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது …