Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / உயிர் காவலன் டாக்டர் அப்துல் கபூர் – கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர்

உயிர் காவலன் டாக்டர் அப்துல் கபூர் – கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர்

பொதுமக்களின் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர் வைக்கப்பட்டாலும் அதை எப்பேர்பட்ட வர்கள் வைத்தாலும் நமது உயிர் காக்கும் கரங்கள் இனி கிழித்தெறியும் பேனர் வைப்பவர்களுக்கு யார் உடந்தையாக இருந்தாலும் அவர்கள் முகத்திரையை கிழித்து எறியப்படும் எங்களின்முயற்சிக்கு உதவி செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பதிவிடவும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் பதிவுசெய்யவும்


இப்படிக்கு
உயிர் காவலன் டாக்டர் அப்துல் கபூர்
8668121550

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES