பொதுமக்களின் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர் வைக்கப்பட்டாலும் அதை எப்பேர்பட்ட வர்கள் வைத்தாலும் நமது உயிர் காக்கும் கரங்கள் இனி கிழித்தெறியும் பேனர் வைப்பவர்களுக்கு யார் உடந்தையாக இருந்தாலும் அவர்கள் முகத்திரையை கிழித்து எறியப்படும் எங்களின்முயற்சிக்கு உதவி செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பதிவிடவும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் பதிவுசெய்யவும்
இப்படிக்கு
உயிர் காவலன் டாக்டர் அப்துல் கபூர்
8668121550