மாசுபாட்டை குறைக்கின்ற வகையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்ய உதவியாக தயாரிக்கப்பட்ட
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2019 ஐ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள்
மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
உடன் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Home / வட மாவட்டங்கள் / சென்னை / தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2019 ஐ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்
Check Also
அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …