மனித நல பாதுகாப்பு கழகம் மற்றும் பசுமை பாதுகாப்பாகம் நடத்தும் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி பாட்டுப் போட்டி நடனப்போட்டி நாட்டிய போட்டி அனைத்திற்கும் பரிசுகள் மற்றும் உண்ண உணவு உடுத்தஉடைகள் அனைத்தும் பெருவயல் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் எங்களது அமைப்பு பள்ளி குழந்தைகளையும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்களையும் திறன்பட செயல்படும்படி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.