Wednesday , January 28 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்
NKBB Technologies

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ஆர்.ராமன் ஒருங்கிணைத்தார்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES