Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் SNP டெய்ரி மில்க் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு நாயுடு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு.!
NKBB Technologies

மதுரையில் SNP டெய்ரி மில்க் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு நாயுடு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு.!

மதுரை விரகனூரில் உள்ள சி.ஆர்.திருமண மஹாலில் எஸ்.என்.பி.டெய்ரி மில்க் உரிமையாளர் ராஜேந்திரபாபு இல்ல திருமண விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மதுரை மாவட்ட அவை தலைவர் வாசுமலை பெருமாள் நாயுடு, மண்டல் துணைத் தலைவரும்,பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவருமான செந்தில்குமார் நாயுடு,மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிராஜன் நாயுடு கலந்து கொண்டு, மணமக்கள் நித்யா-சுதிர்குமார் ஆகியோரை வாழ்த்தினார்கள்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES