Friday , January 30 2026
Breaking News
Home / செய்திகள் / இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பாக திருநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது
NKBB Technologies

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பாக திருநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பில் மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள் தாய்மடி இல்லத்தில் இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மதுரை மாவட்ட தலைவர் ப.குணா காலை உணவு வழங்கினார்

அவருடன் கட்சி நிர்வாகிகள் துணைத்தலைவர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் Mu. கணேசன், புறநகர் தலைவர் கார்த்திக்ராஜா, புறநகர் துணைத்தலைவர் விக்னேஷ், மாவட்ட துணைச்செயலாளர் ஹார்வி குமார், மகளிர் அணியினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES