Monday , February 2 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா.!
NKBB Technologies

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா.!

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சமயநல்லூரில் நடைபெற்ற பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக விவசாய அணி மாநகர் தலைவர் முத்துப்பாண்டி ஜி மற்றும் பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜ், விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்துரு பரவை பேரூர் தலைவர் ஜெகநாதன், மருத்துவர் பிரிவு மாவட்ட செயலாளர் கரண்,மண்டல் பொருளாளர் ரமணி, எஸ்.டி.அணி மாவட்ட துணைத்தலைவர் சின்னச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES