Monday , February 2 2026
Breaking News
Home / இந்தியா / எதிர்கால இந்தியா அச்சத்தில்!…
NKBB Technologies

எதிர்கால இந்தியா அச்சத்தில்!…

சிறுவர்கள் மத்தியில் போதையில் இருப்பதும் மது அருந்துவது போல் செய்கைகள் செய்வதும் அடாவடி செய்யும் நபர்களை சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை விதைக்க கூடிய செயல்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

இந்த காணொளி எதிர்கால இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது.

ஆளும் அரசு இதை கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த தலைமுறை வன்முறையாளர்கள் ஆகவே உருவெடுக்கும்.

YouTube player
Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES