2000 ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாளில் இந்த மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது இன்று.
இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இரு பெருநகரங்கள் நீங்கலாக அனைத்து சிறு, பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களிலும் இந்நிறுவனம் தோலை தொடர்பு வசதியினை மக்களுக்கு அளித்துவருகிறது. நாடெங்கிலும் பி.எஸ்.என்.எல் க்கு சொந்தமான 36000 தொலைபேசி நிலையங்கள் உள்ளன.
இதன் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. மத்திய அரசின் ஆதரவோடு இயங்கும் பல்வேறு தனியார் தோலை தொடர்பு நிறுவனங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இந்த அரசு ஆதரவற்ற அரசு நிறுவனம் தனது சேவைகளை திணறிக் கொண்டு செய்துவருகிறது.