Friday , December 19 2025
Breaking News
Home / இந்தியா / இன்று பி.எஸ்.என்.எல். உருவான தினம்
NKBB Technologies

இன்று பி.எஸ்.என்.எல். உருவான தினம்

இன்று BSNL துவங்கபட்ட தினம்
BSNL

இன்று பி.எஸ்.என்.எல். உருவான தினம்

2000 ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாளில் இந்த மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது இன்று.

இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இரு பெருநகரங்கள் நீங்கலாக அனைத்து சிறு, பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களிலும் இந்நிறுவனம் தோலை தொடர்பு வசதியினை மக்களுக்கு அளித்துவருகிறது. நாடெங்கிலும் பி.எஸ்.என்.எல் க்கு சொந்தமான 36000 தொலைபேசி நிலையங்கள் உள்ளன.

இதன் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. மத்திய அரசின் ஆதரவோடு இயங்கும் பல்வேறு தனியார் தோலை தொடர்பு நிறுவனங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இந்த அரசு ஆதரவற்ற அரசு நிறுவனம் தனது சேவைகளை திணறிக் கொண்டு செய்துவருகிறது.
Bala Trust

About Admin

Check Also

இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள்…

அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES