Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / தமிழ் சிங்கக் குட்டியின் சிலம்பாட்டம்
NKBB Technologies

தமிழ் சிங்கக் குட்டியின் சிலம்பாட்டம்

கரூர் அரவக்குறிச்சி தங்க மகன் பிரபு அவர்களின் புதல்வன் தமிழ் சிங்கக்குட்டி – சிலம்பாட்டம்.

https://youtu.be/639YzSqzrD8

திரு பிரபு அவர்கள் அரசு ஆசிரியராக பணிபுரிந்து தனது மகனை தமிழ் விளையாட்டுக்களை தன் மகனுக்கு கற்றுக் கொடுத்து அதை உலகறிய செய்ய முயற்சி செய்து வருகிறார். இதுபோல அனைத்து தமிழ் தமிழ் மக்களும் தனது குழந்தைகளை தமிழ் விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்தால் தமிழும் மற்றும் நமது வரலாறும் நிலைத்து நிற்கும் என்பது இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES