Saturday , January 31 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா.!
NKBB Technologies

மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா.!

மதுரை பழங்காநத்தம் டி.பி.கே மெயின் ரோடு அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா நடைபெற்றது.


திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை நிறுவனத்தின் உரிமையாளர் நாகசெல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

இவ்விழாவில் நிர்வாக மேலாளர் முகமது மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இங்கு ஹோட்டல்களுக்கு தேவையான அனைத்து வகையான எஸ்.எஸ் கிச்சன் மெட்டீரியல்ஸ் அனைத்தும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES