Wednesday , January 28 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!
NKBB Technologies

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் வீ கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு,துரை அரசன், ராஜா ஹசன், மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், ஜெயந்திபுரம் முருகன் மற்றும் ராஜபிரதாபன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சைமன் பல் தேசிங் ரவி விக்னேஷ், மகிளா காங்கிரஸ் தலைவி ஜானவாஸ் பேகம் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES