சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
சிபிஐ மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் எம்.எஸ்.முருகன், துணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் இருளாண்டி, இஸ்கேப் ஜெயராமன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜலெட்சுமி, மத்திய கிழக்கு பகுதி குழு செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி துணைச் செயலாளர் இரா.முருகன், பஞ்சு ஆலை சங்கம் பாலகிருஷ்ணன், மணி, சித்திக், சித்தநாதன், வீரமாகாளி, முத்துராமலிங்கம், ஜெய்லானி, ராஜசேகர், வடக்கு பகுதி ரத்தினவேல், மணிமேகலை, சுகந்தி, ஏ.ஐ.ஒய்.எப் மாநகர் மாவட்டச் செயலாளர் பழனி முருகன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Home / செய்திகள் / மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
Check Also
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …