Sunday , February 1 2026
Breaking News
Home / Politics / அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன்…
NKBB Technologies

அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன்…

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 06 பாவா நகர் பகுதிகளில் வடிகால் ஓரங்களில் உள்ள செடிகளை இயந்திர உதவியுடன் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் , அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கும் , பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் , பொது சுகாதார மேற்பார்வையாளர் அவர்களுக்கும் அரவக்குறிச்சி பொது மக்களின் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES