Wednesday , January 28 2026
Breaking News
Home / இந்தியா / விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை
NKBB Technologies

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை:

விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக தொண்டர்களும் பாமக தொண்டர்களும் நிர்வாகிகளும் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் அனைவரும் கலந்துகொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES