Wednesday , September 18 2024
Breaking News
Home / இந்தியா / பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்

பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்

கடலூரில் (13.10.2019 ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,  மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 3046 விடுதலைச் சிறுத்தைகள் எனது முகமூடியை அணிந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருமுக வடிவில் அணிவகுத்து நின்றனர். 10465 பனைவிதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவன் முகத்தைக் வடிவமைத்திருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 விடுதலைச் சிறுத்தைகளும் கையில் துணிப்பையை தூக்கிப் பிடித்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முழக்கமிட்டனர். இந்த மூன்று உலக சாதனை நிகழ்வுகளையும் Universal achievers book of records and future kalams book of records அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினர்.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES