Sunday , February 1 2026
Breaking News
Home / சேலம் / சேலம் அரசு மருத்துவமனை – பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா
NKBB Technologies

சேலம் அரசு மருத்துவமனை – பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா

சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வருவோர்கள், பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை மென்று மருத்துவமனை வளாகத்தில் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு உள்ளேயும் துப்பி வைக்கின்றனர். இது அங்குள்ள நோயாளிகளை பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளை பார்க்க வருவோரையும், பாதிக்கிறது. மேலும், மருத்துவமனைக்கு குழந்தைகளும் வருவதால், அவர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம், இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு:

இளைஞர் குரல் செய்திகளுக்காக சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து,

R விமல்குமார்……

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES